ஆவடி அருகே ரவுடி வெட்டிக்கொலை – தினத் தந்தி

திருமுல்லைவாயல், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணதாசன். இவருடைய மகன் சரண் என்ற பச்சைக்கிளி (வயது 21). ரவுடியாக வலம் வந்தார்.2019-ம் ஆண்டு ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கண்ணதாசன்...