ஆவடியில் இரவு மாரத்தான் போட்டி – தினத் தந்தி

போதையில்லா தமிழ்நாடு என்ற பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக ஆவடியில் இரவு மாரத்தான் போட்டி ஏற்கனவே கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 2-ம் கட்டமாக நேற்று இரவு 7.30 மணிக்கு ஆவடி அடுத்த வெள்ளானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தொடங்கியது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்...