ஆவடியில் புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து…! – தினத் தந்தி

கோப்புப்படம் திருவள்ளூர்,அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் இருப்புப்பாதையை விட்டு கீழே இறங்கி விபத்துக்கு உள்ளானது.இதையடுத்து அரக்கோணத்தில்...