ஆவடியில் பரபரப்பு மின்சார ரெயில் தடம் புரண்டது – தினத் தந்தி

சென்னை, சென்னை ஆவடி அருகே உள்ளது அண்ணனூர் ரெயில்வே பணிமனை. இங்கு இருந்து ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்தே மின்சார ரெயில்கள் கடற்கரை நோக்கி இயக்கப்படுவது வழக்கம்.இதன்படி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னை கடற்கரை நோக்கி செல்வதற்காக மின்சார ரெயில் ஒன்று...