மிக்ஜம் புயல்: சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மீட்புப் பணிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் – தினத் தந்தி

சென்னை, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது தற்போது சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. தற்போது 8 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட...