ஆவடியில் கொட்டி தீர்த்த 19 செ.மீ., மழை … – Dinamalar

கோவில்பதாகை ஏரிஆவடி அடுத்த கோவில் பதாகை ஏரி 570 ஏக்கர் பரப்பளவு உடையது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கோவில் பதாகை ஏரி அதன் கொள்ளளவை எட்டியது. அதனால், உபரி நீர் கலங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு, கிருஷ்ணா கால்வாயில் விடப்பட்டது. மேலும், 54 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆவடி,...