ஆவடி துணை ஆணையர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் வெளியிட்ட வீடியோ! – ETV Bharat Tamil Nadu

சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் தந்துறை பகுதியைச் சேர்ந்தவர், தேவி. இவரது குடும்பத்திற்குச் சொந்தமான 12 சென்ட் நிலம் மற்றும் அதிலுள்ள கடை உள்ளிட்ட சொத்துக்களை, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் போலி ஆவணங்கள் மூலமாக அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும், அதேபோல் தனக்கும்,...