ஆவடி: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்; மனைவியிடம் விசாரணை! – Vikatan

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலிலுள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்துவந்தவர் ஜார்ஜ் (29). இவர் ஆவடியிலுள்ள 5-வது பட்டாலியனில் ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றிவந்தார். இவரின் மனைவி பிரணா. இந்தத் தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த...